The Gospel Collection
სერიები 4 ეპიზოდები
The first-ever word-for-word adaptation of the gospels using the original narrative as its script — including The Gospels of Matthew, Mark, Luke, and John — sheds new light on one of history’s most sacred texts.
- ალბანური
- ამჰარული
- არაბული
- აზერბაიჯანული
- ბენგალური
- ბირმული
- კანტონური
- Cebuano
- ენა ჩიჩევა
- ჩინური (გამარტივებული)
- ხორვატიული
- ჩეხური
- დარი ენა
- ჰოლანდიური
- ინგლისური
- ფინური
- ფრანგული
- ქართული
- გერმანული
- გუჯარათი
- ჰაუსა
- ებრაული
- ინდური
- ჰმონგი
- ინდონეზიური
- იტალიური
- იაპონური
- კანადური
- ყაზახური
- კორეული
- Kurdish (Kurmanji)
- ლინგალა
- მალაიალამური
- მარათჰი ენა
- ნეპალური
- ნორვეგიული
- ოდია (ორია)
- სპარსული
- პოლონური
- პორტუგალიური (ევროპული)
- პენჯაბური
- რუმინული
- რუსული
- სერბული
- ესპანური
- სუაჰილი
- ტაგალო
- ტაჯიკური
- ტელუგუ
- ტაილანდური
- თურქული
- Turkmen
- უკრაინული
- ურდუ
- უზბეკური
- ვიეტნამური
- იორუბა
ეპიზოდები
-
மத்தேயு சுவிசேஷம்
மத்தேயு சுவிசேஷம் ஆரம்பகால கிறிஸ்தவ நூற்றாண்டுகளில் மிகவும் பிரபலமானது. இந்த சுவிசேஷம் யூதர்களாய் இருந்து கிறிஸ்துவர்களாய் மாறிய கூட்டத்தினருக்காய் எழ... more
மத்தேயு சுவிசேஷம்
மத்தேயு சுவிசேஷம் ஆரம்பகால கிறிஸ்தவ நூற்றாண்டுகளில் மிகவும் பிரபலமானது. இந்த சுவிசேஷம் யூதர்களாய் இருந்து கிறிஸ்துவர்களாய் மாறிய கூட்டத்தினருக்காய் எழுதப்பட்டது. மத்தேயுவின் சுவிசேஷம் இயேசுவை மேசியாவாகவும், கடவுளின் இரட்சகரைக் குறிக்கும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றமாகும்.(லுமோ திட்டத்தின் மூலம் படமாக்கப்பட்டது)
-
The Gospel of Mark
THE GOSPEL OF MARK brings the original Jesus narrative to the screen using the Gospel text as its script, word for word. Filmed by the Lumo Project.
-
லூக்கா சுவிசேஷம்
லூக்காவின் சுவிசேஷசம், மற்ற சுவிசேஷத்தை விட பண்டைய கால சுயசரிதை வகைக்கு பொருந்துகிறது. லூக்கா, நிகழ்வுகளின் "விவரிப்பாளராக", இயேசு கிறிஸ்துவை அனைத்து ... more
லூக்கா சுவிசேஷம்
லூக்காவின் சுவிசேஷசம், மற்ற சுவிசேஷத்தை விட பண்டைய கால சுயசரிதை வகைக்கு பொருந்துகிறது. லூக்கா, நிகழ்வுகளின் "விவரிப்பாளராக", இயேசு கிறிஸ்துவை அனைத்து மக்களின் இரட்சகராகவும், எப்போதும் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் பக்கத்தில் உள்ளார் என்று காண்பித்திருக்கின்றார். இந்த பிரம்மாண்ட தயாரிப்பு என்ஐவியில் பிரிட்டிஷ் நடிகர் ரிச்சர்ட் ஈ கிராண்ட் மற்றும் கேஜெவியில் சர் டெரெக் ஜேக்கபியால் விவரிக்கப்பட்டது. விசேஷமாக கட்டப்பட்ட அமைப்பு மற்றும் மொராக்கோவின் உண்மையான கிராமப்புறங்களை உள்ளடக்கியது. இதில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையின் தனித்துவத்தையும் மற்றும் அவரின் உண்மையான வார்த்தையாகவும் முன்னணி மத அறிஞர்களால் பார்க்கப்படுகிறது.(லுமோ திட்டத்தின் மூலம் படமாக்கப்பட்டது)
-
யோவான் சுவிசேஷம்
இந்த யோவான் சுவிஷேசமானது வேதத்தில் உள்ள வசனங்களை கொண்டு படமாக்கப்பட்ட முதல் பதிப்பாகும். இயேசு கிறிஸ்துவின் உண்மையான சம்பவங்களை ஆதாரமாக பயன்படுத்தி, அ... more
யோவான் சுவிசேஷம்
இந்த யோவான் சுவிஷேசமானது வேதத்தில் உள்ள வசனங்களை கொண்டு படமாக்கப்பட்ட முதல் பதிப்பாகும். இயேசு கிறிஸ்துவின் உண்மையான சம்பவங்களை ஆதாரமாக பயன்படுத்தி, அவற்றை ஒவ்வொரு வார்த்தைக்கு வார்த்தையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்ந்த மற்றும் அதிர்ச்சியூட்டும் படம் வரலாற்றின் மிக புனிதமான நூல்களில் ஒன்றில் புதிய வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறது. இது அழகாக படமாக்கப்பட்டு, அற்புதமாக நிகழ்த்தப்பட்டு, சமீபத்திய இறையியல், வரலாற்று மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி செய்யப்பட்ட இந்த படம் ரசிக்கத்தக்க மற்றும் பொக்கிஷமானவைகளில் ஒன்று.(லுமோ திட்டத்தின் மூலம் படமாக்கப்பட்டது)