லூக்கா சுவிசேஷம்
Film 3:25:55
Ailəliklə izlənilə bilən
İncil Kolleksiyası
லூக்காவின் சுவிசேஷசம், மற்ற சுவிசேஷத்தை விட பண்டைய கால சுயசரிதை வகைக்கு பொருந்துகிறது. லூக்கா, நிகழ்வுகளின் "விவரிப்பாளராக", இயேசு கிறிஸ்துவை அனைத்து மக்களின் இரட்சகராகவும், எப்போதும் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் பக்கத்தில் உள்ளார் என்று காண்பித்திருக்கின்றார். இந்த பிரம்மாண்ட தயாரிப்பு என்ஐவியில் பிரிட்டிஷ் நடிகர் ரிச்சர்ட் ஈ கிராண்ட் மற்றும் கேஜெவியில் சர் டெரெக் ஜேக்கபியால் விவரிக்கப்பட்டது. விசேஷமாக கட்டப்பட்ட அமைப்பு மற்றும் மொராக்கோவின் உண்மையான கிராமப்புறங்களை உள்ளடக்கியது. இதில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையின் தனித்துவத்தையும் மற்றும் அவரின் உண்மையான வார்த்தையாகவும் முன்னணி மத அறிஞர்களால் பார்க்கப்படுகிறது.(லுமோ திட்டத்தின் மூலம் படமாக்கப்பட்டது)
- Alban
- Amarik
- Ərəb
- Bangla
- Birma
- Çin (ənənəvi)
- Cebuano
- Çiçeva
- Çin (sadələşdirilmiş)
- Xorvat
- Çex
- Dari
- Holland
- İngilis
- Fin
- Fransız
- Alman
- Qucarati
- Hausa
- Ibrani
- Hind
- Hmonq
- İndoneziya
- İtalyan
- Yapon
- Kannada
- Qaraqalpaq
- Qazax
- Koreya
- Qırğız
- Linqala
- Malayalam
- Marati
- Nepal
- Norveçli
- Odia
- Fars
- Polyak
- Portuqalca (Avropa)
- Püncabi
- Rumun
- Rus
- İspan (Latın Amerika)
- Svahili
- Taqaloq
- Teluqu
- Tay
- Türk
- Turkmen
- Ukrayna
- Urdu
- Özbək
- Vyetnam
- Yoruba
Sizin ərazidə mövcud deyil.